Thursday, December 17, 2009

பொருளாதார நெருக்கடி - படங்களில் விளக்கம்

உலக பொருளாதார நெருக்கடி தொடர்பிலான படங்கள் மூலமான விளக்கங்கள். மின்னஞ்சலில் கிடைத்தது. தமிழாக்கி பகிர்ந்து கொள்கின்றேன்.

கிளை அதிகாரி
வாடிக்கையாளர் சேவை
நிதித்துறை
மனிதவளத் துறை
தகவல் தொழில்நுட்ப துறை
சந்தைப்படுத்தல் சேவை
உயர் அதிகாரி


Monday, October 19, 2009

அழகிய கணனி திரைக்கான புகைப்படங்கள்

NATIONAL GEOGRAPHIC SOCIETYஅமைப்பின் உறுப்பினர்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள். கணனி திரையில் WALLPAPERகளாக பயன்படுத்தக் கூடிய புகைப்படங்கள்.









வாழ்க்கை

அமைதியாயிருங்கள்!அல்லது பொலிவுடன் இருங்கள்!

குடும்பத்துடன் வெளியில் செல்லுங்கள்!

அல்லது இணைந்து நடந்து செல்லுங்கள்!

அலைகளை ரசியுங்கள்!
அல்லது சந்திரோதயத்தை காத்திருந்து அனுபவியுங்கள்!

எப்போதும் அவதானமாக இருங்கள்!

ஒருபோதும் சோர்ந்திருக்க வேண்டாம்.



பயனற்ற ஆடம்பரம்

இந்தக் கைக்கடிகாரங்களில் நேரத்தை கணிக்க உங்களால் முடியுமா? உலகின் விலை உயர்ந்த கைக்கடிகாரங்களின் வரிசையில் முன்னணி இடத்தைப் பிடித்துள்ள இந்த கைக்கடிகாரங்களின் பயன் என்ன?










Friday, October 16, 2009

யார் நிறமானவர்கள்?

ஆபிரிக்க சிறுவனொருவனால் எழுதப்பட்ட இந்த கவிதை, ஐக்கிய நாடுகள் சபையினால் சிறந்த கவிதையாக பரிந்துரை செய்யப்பட்டது. (ஆங்கிலத்தில் இணையத்தில் கிடைத்த இந்த கவிதையை தமிழாக்கும் சிறிய முயற்சி).

பிறக்கும் போது, நான் கறுப்பு
வளரும் போது, நான் கறுப்பு
வெயிலில் செல்லும் போது, நான் கறுப்பு
பயப்படும் போது, நான் கறுப்பு
சுகவீனமுற்றாலும், நான் கறுப்பு
ஏன்,
இறந்த பின்னரும், நான் கறுப்பு


ஆனால்,
வெள்ளையர் நீங்களோ!
பிறக்கும் போது, நீங்கள் இளஞ்சிவப்பு
வளரும் போது, நீங்கள் வெள்ளை
வெயிலில் செல்லும் போது, நீங்கள் சிவப்பு
குளிர் காலத்தின் போது, நீங்கள் நீலம்
பயந்தால், நீங்கள் மஞ்சள்
சுகவீனமுற்றால், நீங்கள் பச்சை
ஏன்!
நீங்கள் இறந்தால் சாம்பல் நிறம்..

நீங்கள் எப்படி,
எங்களை நிறமானவர்கள் என்று சொல்ல முடியும்?

(மின்னஞ்சல் ஊடாக கிடைத்த பல பயனுள்ள அஞ்சல்களை பகிர்ந்துகொள்ளும் நோக்கில் இந்த வலைப்பூவை ஆரம்பித்துள்ளேன். புதிய முயற்சியெல்லாம் இல்லை. ஒரு பகிரும் நடவடிக்கை மாத்திரமே. ஏற்கனவே பார்த்த பல வலைப்பூக்களின் பாதிப்பு என்று கூட சொல்லலாம்.)